ஹைதராபாத்தில் முதலீட்டு நிறுவனம் மெகா மோசடி.
டி.கே.இசட் சொல்யூசன்ஸ் முதலீட்டு நிறுவனம் மீது புகார்.
முதலீட்டுக்கு 8% முதல் 10% வட்டி தருவதாகக் கூறி அல்வா.
3 ஆண்டுகளாக பணம் வழங்கியவர்கள் திடீரென ஷட்டர் அடைப்பு.
மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டோர் புகார்.