வீடியோ ஸ்டோரி

ஐபிஎல் ஏலம்-அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.

18வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்தாண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.