வீடியோ ஸ்டோரி

மக்களே சென்னையில் மாஸ்க் கட்டாயம்?

HMPV வைரஸ் பரவல் குறித்து கவலைப்பட வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் உறுதியாகியுள்ள நிலையில் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிரம்

பெங்களூருவை தொடர்ந்து சென்னையிலும் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் மாஸ்க் WS 24x கட்டாயமாக்கப்பட்ட உள்ளதாக தகவல்