வீடியோ ஸ்டோரி

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?

விதியை மீறி ரூ1.20 லட்சத்தில் வாடகை வீடு.

தொடர்ச்சியாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டுகள்.

முழுமையான விசாரணை நடத்த கோரிக்கை.