வீடியோ ஸ்டோரி

அம்மன் அர்ஜுனன் வீட்டில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சோதனை நடைபெறுகிறது.

அம்மன் அர்ஜுனன் மனைவிக்கு சொந்தமான நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

5 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது.