வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். பாலிஹோஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும், ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு சரியான கணக்குகளை வைத்திருக்கவில்லை எனவும் வருமானவரித் துறைக்கு புகாா்கள் சென்றுள்ளன.
வீடியோ ஸ்டோரி
வரி ஏய்ப்பு புகார்.. சென்னையில் 3-வது நாளாக ஐ.டி ரெய்டு
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.