வீடியோ ஸ்டோரி

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் IT ரெய்டு

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரெஸ்டிஜ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நிறுவனத்திற்கு சொந்தமான 34 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னை, நந்தனத்தில் உள்ள நிறுவனத்திலும் பெங்களூரு வருமானவரித்துறை சோதனை.