வீடியோ ஸ்டோரி

கோவையில் IT ஊழியர்கள் பணிநீக்கம் – அண்ணாமலை விமர்சனம்

தமிழக அரசு முதலீடுகளை பாதுகாப்பதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களை தக்கவைக்க முயற்சிப்பதுமில்லை எனவும் அண்ணாமலை கருத்து.