வீடியோ ஸ்டோரி

"6 மாசம் ஆச்சு.. பதவி வேணும்..!!" மேடையிலேயே கேட்ட விஜயதரணி - வாய்விட்டு சிரித்த அண்ணாமலை..!

"6 மாசம் ஆச்சு.. பதவி வேணும்..!!" மேடையிலேயே கேட்ட விஜயதரணி - வாய்விட்டு சிரித்த அண்ணாமலை..!

தமிழ்நாடு பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில் "தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய விஜயதாரணி, “எதிர்பார்ப்புகளோடுதான் பாஜகவுக்கு வந்திருக்கிறேன். நல்லா உழைக்கணும். கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகணும். அப்படீங்குற எதிர்பார்ப்போடுதான் வந்திருக்கிறேன். அதுக்கு எனக்கு ஒரு பதவி தேவை. கட்சிக்கு வந்து 6 மாசம் ஆச்சு. எனக்கு பதவி வேணும்” என்று மேடையிலேயே கேட்டார். இதைக்கேட்ட அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.