ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.
விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு.