வீடியோ ஸ்டோரி

Kodanad : ஜெயலலிதா நினைவு தினம் - தாயை இழந்ததை போல் தவிப்பதாக எஸ்டேட் தொழிலாளர்கள் வேதனை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு தங்களுக்கு தாயை இழந்தது போல உள்ளதாக கொடநாடு ஸ்டேட் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 8 ஆண்டுகளாக ஜெயலலிதா இல்லாதது தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததை போல உணர்வதாக தெரிவித்துள்ளனர்.