"விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்"
சமரச தீர்வு மையத்தில் மனம்விட்டு பேச சென்னை குடும்பநல நீதிமன்றம் அறிவுறுத்தல்
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்