மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது. தீர்த்தவாரி நிகழ்வையொட்டி காவிரி ஆற்றங்கரையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், பக்தர்கள் பாதுகாப்புக்காக காவிரி ஆற்றில் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் அமர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.