வீடியோ ஸ்டோரி

சாணத்தால் தாக்கப்பட்ட VAO... என்ன காரணம் ?

பலத்த காயங்களுடன் விஏஓ மருத்துவமனையில் அனுமதி.

வடக்கனந்தல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு.

கணக்கு ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்ற உதவியாளரை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு என தகவல்.