வீடியோ ஸ்டோரி

விஜய்யின் வருகை - இந்தியா கூட்டணியில் விரிசலா? - கனிமொழி பளிச் பதில்

இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி என்றும் நாட்டின் மதச்சார்பின்மையை காப்பது முக்கிய கொள்கை என்றும் இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.