வீடியோ ஸ்டோரி

தமிழில் தெறிக்கவிட்ட கனிமொழி... மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்சன்

தூத்துக்குடி எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக தமிழில் குற்றச்சாட்டு

நன்றாக படித்து மார்க் வாங்கக்கூடிய பிள்ளையை வகுப்பைவிட்டு வெளியே நில் ந்ன்று சொல்வது போல் உள்ளது

தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக இருப்பதாகவும், தொடர்ந்து நல்லாட்சி செய்யக்கூடியதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று தமிழில் பேசினார் கனிமொழி