வீடியோ ஸ்டோரி

விசாரணைக்கு பயந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சொத்து பிரச்னையில் இசக்கியம்மன் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்.

காவல்துறை விசாரணைக்கு பயந்து மோகன்ராஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி புகார்.

வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சஜின், மோகன்ராஜ் உள்ளிட்டோர் நிபந்தனை ஜாமினில் முன்னதாக விடுவிப்பு.