வீடியோ ஸ்டோரி

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.

கைதான 13 தமிழக மீனவர்களுக்கு மார்ச்.10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது இலங்கை மல்லாகம் நீதிமன்றம்.

ஜன.28ம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு காவல் முடிந்த நிலையில், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.