வீடியோ ஸ்டோரி

மீனவர்களுக்கு ஆதரவு – மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

காரைக்கால் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்.

பாரதியார் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அடைப்பு.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து 8வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்.