வீடியோ ஸ்டோரி

குஷ்பூவின் திடீர் முடிவு.. இன்று மாலை தரமான சம்பவம் இருக்கு...!!

பாஜக மகளிர் அணி தலைவர் உமாபதி ராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், குஷ்பூ ஆகியோர் ஆளுநரை சந்திக்கின்றனர்

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், குஷ்பு மற்றும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று சந்திப்பு

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்கின்றனர்