பெண்ணை கடத்திய போது தடுக்க வந்தவர்களை ஆயுதங்களால் தாக்க முயன்றதால் பரபரப்பு
பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
மாப்பிள்ளை குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை