வீடியோ ஸ்டோரி

ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்.

ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்.

மார்ச் 11-ம் தேதி நேரில் ஆஜராக வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்.