வீடியோ ஸ்டோரி

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை! - கைதிக்கு மீண்டும் சிகிச்சை

கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி

தப்பியோடிய சுரேஷின் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.

தொடர்ந்து சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு புழல் சிறையில் அடைப்பு.