வீடியோ ஸ்டோரி

தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே சோப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாமக துண்டோடு நடனமாடிய விவகாரம்.

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்.

50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த கோரி போராட்டம்.