வீடியோ ஸ்டோரி

குலசை ராக்கெட் ஏவுதளம்.. மக்களே ரெடியா..? - சூப்பர் அப்டேட்

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் இரண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ இணை இயக்குநர் சையது ஹமீஸ் தெரிவித்து உள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ இணை இயக்குநர் சையது ஹமீஸ் தெரிவித்து உள்ளார்.