வீடியோ ஸ்டோரி

குமுதம் செய்தி எதிரொலி.. சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

அறிவு சார் மையத்தில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க மாணவர்கள் கோரிக்கை

குமுதம் செய்தி எதிரொலியாக சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

ஒரு வார காலமாகியும் கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்