வீடியோ ஸ்டோரி

மண் கொள்ளை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதியில் நடக்கும் மண் கொள்ளை தொடர்பான விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதிக்கு அருகில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.