வீடியோ ஸ்டோரி

"மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம்" - CM M.K.Stalin

மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம் திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

இந்தி நம் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறான வாதம் - முதலமைச்சர் ஸ்டாலின்

இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி; அத்துடன் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக உள்ளது -முதலமைச்சர் ஸ்டாலின்