தொடர் விடுமுறை காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரகணக்கானோர் குவிந்து வருகின்றனர்
மிதி படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
முதுமலை புலிகள் காப்பகம், தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட தளங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு