நாங்கள் சூரியன் உதிக்கும் முன் மக்கள் பணிக்கு வந்துள்ளோம் இரவு வரை இதனை மேற்கொள்கிறோம். இராயபுரம் பாலத்தின் கீழ் 7கோடியில் பாரிமுனை பேருந்து நிலையம் மாற்றப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரியிலுள்ள பாஷ்யம் தெருவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்க்கொண்டார் அப்போது பிரிசில்நகர் பூங்கா, திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வுசெய்தார் அப்போது சென்னை மேயர் பிரியா ராஜன் ,திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் உடனிருந்தனர்.