கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 56ல் உள்ள கவுன்சிலர் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஒண்டிப்புதூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தார்.
வீடியோ ஸ்டோரி
உணவுக் கழிவால் பறிபோன உயிர்... கால் இடறி விழுந்த கவுன்சிலர் மரணம்
நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தார்.