வீடியோ ஸ்டோரி

கூட்ட நெரிசலில் பறிபோன உயிர்கள்; தலைவர்கள் இரங்கல்

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு, டெல்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - அமித்ஷா

ரயில்வே அமைச்சர், துணை நிலை ஆளுநரிடம் பேசினேன் - அமித்ஷா

"நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை"

சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய அறிவுறுத்தல் - அமித்ஷா