வீடியோ ஸ்டோரி

மின் கம்பியில் உரசிய லாரி.., கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோரம்

பென்னாகரம் அருகே புல் ஏற்றி வந்த லாரி, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது.

புல் தீப்பிடிக்கத் துவங்கி, லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.