வீடியோ ஸ்டோரி

காதலனை கொன்ற காதலி... சற்றும் எதிர்பாராத தீர்ப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு.

காதலி க்ரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து திருவனந்தபுரம் மாவட்ட அமர்வு ku நீதிமன்றம் உத்தரவு.

கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளி என முன்னதாக அறிவிக்கப்பட்டார் க்ரீஷ்மா.