வீடியோ ஸ்டோரி

முடிஞ்சா தொட்டுப்பார்... மாடுபிடி வீரர்களை சுத்தவிட்ட ஒற்றை காளை

ஜல்லிக்கட்டு களத்தில் செல்லையா என்பவரது காளை, வீரர்களை நெருங்க விடாமல் திமிறிய காட்சி.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 3-வது சுற்றில் காளையர்களை சிதறவிட்ட காளை.

வீரர்களை அடக்க விடாமல் நின்று விளையாடிய காளையை அதன் உரிமையாளர் அழைத்துச் சென்றார்.