வீடியோ ஸ்டோரி

பஞ்சாமிர்தம் விவகாரம்... “இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - நீதிமன்றம் உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகனுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகனுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.