வீடியோ ஸ்டோரி

மதுரையில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

அடிப்படை வசதிகள் இல்லை என அதிகாரிகளிடம் மக்கள் புகார்.

கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் - மக்கள் இடையே வாக்குவாதம்.

கூட்டத்தை புறக்கணித்து கையெழுத்து இயக்கம் நடத்திய மக்கள்.