வீடியோ ஸ்டோரி

சிலைக்கடத்தல் வழக்கு... முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் நிபந்தனையில் தளர்வு

சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்க வேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.