வீடியோ ஸ்டோரி

சீறிப்பாய்ந்த காளைகள்.. மல்லுகட்டிய வீரர்கள்! களைகட்டும் மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு

இன்றைய ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர்.

மதுரை, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2ம் நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு.

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை, போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்.