மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீனம் மடத்தின் முன்பு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் சாலை மறியல்.
வீடியோ ஸ்டோரி
தடுக்கப்பட்ட மதுரை ஆதீனம் – பரபரப்பான மதுரை
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற மதுரை ஆதீனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.