வீடியோ ஸ்டோரி

தட்டு காணிக்கை தொடர்பான சுற்றறிக்கை வாபஸ்

தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

மதுரை, தண்டாயுதபாணி கோயிலில் தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

கோயில் நிர்வாகத்தினர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்தனர் - மதுரை மண்டல இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் விளக்கம்.