வீடியோ ஸ்டோரி

மகா கும்பமேளா- ஏழரை கோடி பேர் புனித நீராடினர்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏழரை கோடி பேர் புனித நீராடினர்

கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்

பிப்.26ம் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவரும் படையெடுத்து வருகின்றனர்