வீடியோ ஸ்டோரி

சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுதிக்கப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்கு ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை.

மாசி மாத பிரதோஷம், மகா சிவாரத்திரி மற்றும் அமாவசையை முன்னிட்டு 4 நாட்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி.