வீடியோ ஸ்டோரி

மகாராஷ்டிரா ரயில் விபத்து - 12 பேர் உயிரிழப்பு

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

ரயிலை நிறுத்தி இறங்கி ஓடிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதல்.

கர்நாடகா எக்ஸ்பிரஸ் மோதியதில் 12 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.