வீடியோ ஸ்டோரி

ATM -ல் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள்.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்

கர்நாடக மாநிலம் பிதாரில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த சிஎம்எஸ் ஏஜென்சி ஊழியர்கள் மீது துப்பாக்கிசூடு.

காயமடைந்த மற்றொரு ஊழியரான சிவக்குமார் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலி.

இருசக்கர வாகனத்தில் வந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிதார் போலீசார் வலைவீச்சு.