வீடியோ ஸ்டோரி

Mansoor Ali Khan Son Arrest: கஞ்சா வழக்கு; மன்சூர் அலிகான் மகன் மொபைலில் இருந்த முக்கிய ஆதாரங்கள்

மன்சூர் அலிகானின் மகன் தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கஞ்சா தொழிலாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகானின் மகனின் செல்போனில் இருந்து கைப்பற்றிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.