போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் வசமாக சிக்கியது எப்படி? என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திரைப்பட காட்சி போல போதைப்பொருள் பயன்படுத்துவதை வீடியோ எடுத்து வைத்திருந்ததும், செல்போனால் சிக்கியதும் தெரியவந்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
மன்சூர் அலிகான் மகன் கைது! காட்டிக் கொடுத்த செல்போன் | Mansoor Ali Khan Son
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் வசமாக சிக்கியது எப்படி? என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது