வீடியோ ஸ்டோரி

மாட்டுப் பொங்கல் - கோசாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை 

மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை.