வீடியோ ஸ்டோரி

எழுந்த எதிர்ப்பு.. ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்த மேயர்

"பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்"

மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்.

பள்ளிகளுக்கு உணவு சமைக்க தனியார் நிறுவனங்களுடன் வெளியிடப்பட்ட ஒப்பந்த அறிவிப்பு ரத்து - மேயர் பிரியா