ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். எம்.டி. பொது மருத்துவம் படித்து வந்த மாணவர் அரவிந்த் என்ற மாணவர் ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக் கொண்டார். தகவறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வீடியோ ஸ்டோரி
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாணவர் எடுத்த விபரீத முடிவு
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.